வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது

img

நிலவின் தென் துருவத்தை ஆராய சென்ற சீன விண்கலம் பூமிக்கு திரும்பியது

நிலவின் தென் துருவத்தை ஆராயச் சென்ற சீன விண்கலமான சாங்’இ-6 நிலவின் பாறை மற்றும் மணல் மாதிரிகளைச் சேகரித்துவிட்டு இன்று பூமிக்குத் திரும்பி வந்துள்ளது.